2 seats each for both communists in DMK alliance

திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 2 இடங்கள்: கையெழுத்தானது உடன்பாடு!

இப்போது நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இரு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம். வேறு எந்த சிக்கலும் எங்களிடையே இல்லை

தொடர்ந்து படியுங்கள்
Call from AIADMK alliance?

அதிமுக கூட்டணியில் இருந்து அழைப்பா? ஸ்டாலினை சந்தித்த கே.பாலகிருஷ்ணன் பதில்!

அகில இந்திய அளவில் இந்தியா கூட்டணி உருவாகியிருக்கிற சூழ்நிலையில்… இந்தியா முழுதும் 5 மையங்களில் மக்கள் பிரச்சினைகளை வலியுறுத்தி பிரம்மாண்ட மாநாடு நடத்த வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்

தஞ்சையில் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டம்!

இந்நிலையில், இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு 325 பி.எச்டி படிப்பு முடித்தவர்களுக்கும், 723 எம்.பில், 190 முதுகலை மாணவர்கள், 45 இளங்கலை மாணவர்கள், 291 பி.எட் மாணவர்களுக்கும்,தொலைநிலைக் கல்வி மூலம் பயின்ற 11,451 பேருக்கும் பட்டங்களை வழங்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் சென்றார்.

தொடர்ந்து படியுங்கள்