“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்திருப்பது ஆறுதல்” – கம்யூனிஸ்ட் கருத்து!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
BJP will not engage in shortcut politics - Mutharasan

“மக்களிடம் மதரீதியான குழப்பங்களை ஏற்படுத்தும் பாஜக”: முத்தரசன் தாக்கு!

பாஜகவின் குறுக்குவழி அரசியலில் ஒருபோதும் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் முத்தரசன் இன்று (ஏப்ரல் 22) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
2 seats each for both communists in DMK alliance

திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 2 இடங்கள்: கையெழுத்தானது உடன்பாடு!

இப்போது நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இரு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம். வேறு எந்த சிக்கலும் எங்களிடையே இல்லை

தொடர்ந்து படியுங்கள்
tn CPI state secretary play a vital role in arisi movie

கம்யூனிஸ்ட் முத்தரசன் நடிக்கும் ’அரிசி’!

அரிசி என்பது வெறும் உணவு மட்டுமல்ல, மனித வாழ்வியலின் உயிர் நாடி என்பதனை இந்த தலைமுறையினருக்கு எடுத்து சொல்வது தான் இந்த அரிசி படத்தின் நோக்கமும் சிறப்பும்

தொடர்ந்து படியுங்கள்
Petrol diesel prices should also be reduced Mutharasan

பெட்ரோல், டீசல் விலையையும் குறைக்க வேண்டும்: முத்தரசன்

சிலிண்டர் விலை மட்டுமல்லாது; பெட்ரோல், டீசல் விலையையும் மோடி அரசு குறைக்க வேண்டும் என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
20 Percent of employment for doctors

தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு: முத்தரசன் வேண்டுகோள்!

12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மருத்துவர்களுக்கு, வேலைவாய்ப்பில், 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழுக்கு வெறும் ரூ.12 கோடி… அண்ணாமலை வாய் திறப்பாரா? – முத்தரசன்

“சமஸ்கிருதத்துக்கு ரூ.199 கோடி ஒதுக்கியுள்ள நிலையில், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.12 கோடிக்கும் குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் ஸ்டாலின்: திமுக கூட்டணியில் திருப்பு முனை!

சிபிஐ 25-வது மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்