நாராயணன் திருப்பதிக்கு புதிய பதவி!

தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஊரக மின்வசதியாக்க பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநராக நேற்று பொறுப்பேற்றுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புறக்கணிக்கும் அண்ணாமலை… புலம்பும் பன்னீர் தரப்பு!

பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினரை பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பாகுபாடு காட்டி புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

யார் தடுத்தாலும் தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

யார் தடுத்தாலும், அவதூறு பரப்பினாலும், குற்றங்களைச் சுமத்தினாலும் எல்லாத்தையும் எளிதாகக் கடந்து தமிழகத்திலும் பாஜக ஆட்சியை அண்ணாமலை நடத்திக் காட்டுவார்.

தொடர்ந்து படியுங்கள்
cp radhakrishnan resigns

ஆளுநர் நியமனம்: கட்சி பொறுப்பை ராஜினாமா செய்த சி.பி. ராதாகிருஷ்ணன்

பாஜக பொறுப்பில் இருந்து விலகுவதாக சி.பி. ராதாகிருஷ்ணன் ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எமர்ஜென்சி போராளி முதல் ஆளுநர் வரை:  யார் இந்த சிபிஆர்?

தமிழ்நாட்டில் இருந்து குறிப்பாக தமிழ்நாடு பாஜகவில் இருந்து தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் வரிசையில் மூன்றாவது ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

தொடர்ந்து படியுங்கள்

“ஜார்கண்ட் அடித்தட்டு மக்களுக்காக உழைப்பேன்”: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட் மாநிலத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வுக்காக என்னால் முயன்ற அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணன்: முதல்வர் வாழ்த்து!

ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜார்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்!

தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்