பசு அரவணைப்பு தினம் வாபஸ்!

பசு அரவணைப்பு நாளாகக் கடைப்பிடிக்குமாறு அறிவித்திருப்பது அறிவார்ந்த செயல் அல்ல. அது ஒன்றிய அரசின் கால்நடைத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் வெளியாகியிருப்பது வெட்கக்கேடானது

தொடர்ந்து படியுங்கள்

காதலர் தினத்தில் பசுவை கட்டிப்பிடிங்க! : மத்திய அரசு வேண்டுகோள்

வேத மரபுகளை காப்பாற்றும் வகையில் காதலர் தினத்தை பசு அரவணைப்பு தினமாக கொண்டாட வேண்டும் என்று இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்