கொரோனா பாதிப்பு 6 மடங்கு அதிகரிப்பு!
இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4 மாதங்களில் இருந்ததைவிட தற்போது 6 மடங்காக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4 மாதங்களில் இருந்ததைவிட தற்போது 6 மடங்காக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 754 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. எனவே பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்உக்ரைன் நெருக்கடிக்கு தீர்வு காண இந்தியா எந்த ஒரு அமைதி பேச்சுவார்த்தை நடவடிக்கைகளிலும் இணைய தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஈகுவடோரியல் கினியாவில் கொரோனாவை விடவும் வீரியமான மார்பர்க் வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பு கண்டுபிடித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பிரிட்டன் ராணி கன்சார்ட் கமிலாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை லலித் கலா அகாடமியில் தமிழ்நாடு பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட காலத்தால் கரையாத காட்சிகள் என்னும் புகைப்பட கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.
தொடர்ந்து படியுங்கள்புதிய தடுப்பூசிகளை உருவாக்கி அதிக அளவில் பணம் சம்பாதிக்க கோவிட்-19 வைரஸ் உருமாற்றம் செய்வதற்கான ஆராய்ச்சியை ஃபைசர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது என்று அந்நிறுவனத்தின் இயக்குனர் ஜோர்டான் வாக்கர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நேற்று டிசம்பர் 30 ஆம் தேதி இரவு செகண்ட் ஷிப்ட் முடியும்போது இந்த ஆர்டர் வந்ததும் ஹார்ட் ஒரு நிமிடம் நின்றுவிட்டது.
தொடர்ந்து படியுங்கள்எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் வட்டி விகிதத்தைக் கூட்டி உலகம் முழுவதும் சுற்றும் டாலரை மீண்டும் உள்ளிழுப்பதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறுவழியில்லை என்றானது. அதனால் ….
தொடர்ந்து படியுங்கள்கொரோனா பரவலைத் தடுக்க புதிய நடைமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ள நிலையில் தமிழகத்தில் இதே போன்ற கட்டுப்பாடுகள் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்