JN1 Corona symptoms and precautions

வேகமாக பரவும் ஜே.என்.1 கொரோனா… அறிகுறிகளும் முன்னெச்சரிக்கையும்!

உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது மீண்டும் இந்தியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது. கேரளாவில் எதிர்பாராதவிதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சீனியர் சிட்டிசன்ஸ் ரயில் கட்டணச் சலுகை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

கோவிட்-19 தொற்று காலத்தில் இருந்து, மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டு, அது இன்னும் நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில், எம்.கே.பாலகிருஷ்ணன் என்பவர் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க கோரி உத்தரவு பிறப்பிக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகரிக்கும் கொரோனா: ஒரேநாளில் 10,542 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா – தயார் நிலையில் தமிழகம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 64,281 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதில் 33,264 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 22,820 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் உள்ளன. 7,797 தீவிர சிகிச்சை படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு ஆண்டுகளாக ருசிக்க முடியாமல் தவித்த பெண்!

அதுபோன்றுதான் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் ஹென்டர்சன் என்ற 58 வயது பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

பொது இடங்களில் முக கவசம் கட்டாயமா?: மா. சுப்பிரமணியன் பதில்

ஒரு மாதத்திற்கு முன்பு வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 198 ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“அரசு மருத்துவமனைகளில் முககவசம் கட்டாயம்”: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 1) முதல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், நோயாளிகள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பயணிகளே உஷார்… பேருந்துகளில் பரவும் கொரோனா : ஆய்வில் அதிர்ச்சி!

தொற்று பாதித்த நபர் ஒருவர் சென்னை மாநகர பேருந்தில் பயணித்தால் அவரிடம் இருந்து 9 பேருக்கு கொரோனா பரவும் என அதிர்ச்சி ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஸ்டாலின் வைத்த மூன்று கோரிக்கைகள்!

நீதிமன்றங்களில் சமூக நீதி அடிப்படையில் நீதிபதிகள் நியமனங்கள் இருக்க வேண்டும் உள்ளிட்ட மூன்று முக்கிய கோரிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 25) முன்வைத்தார். மதுரையில் ரூ.166 கோடி மதிப்பீட்டில் கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் இன்று அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அரசியல் சாசன அமர்வுகளில் இடம்பெற்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியிருக்கிறீர்கள். தமிழ்நாட்டின் மீதும் தமிழக […]

தொடர்ந்து படியுங்கள்

மரபணு பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் முக்கிய அறிவுரை!

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஸ்ரா, நித்தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பால் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் தராஜேஷ் பூஷண், பிரதமரின் ஆலோசகர் அமித் கரே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்