கொரோனாவை விடவும் கொடிய உயிர்பலி வாங்கும் மார்பர்க் வைரஸ் : ஐ.நா எச்சரிக்கை!

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள ஈகுவடோரியல் கினியாவில் கொரோனாவை விடவும் வீரியமான மார்பர்க் வைரஸ் பரவலை உலக சுகாதார அமைப்பு கண்டுபிடித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன? – பகுதி 2

கொரோனாவுடனான போரில் வென்ற சீனா வேகமாக இயல்புநிலைக்குத் திரும்பி உற்பத்தி நடவடிக்கைகளில் இறங்கியது. பொருளாதாரச் சீர்குலைவு, வர்த்தகப்போர், தனிமைப்படுத்தும் திரிபுத்தகவல் போர் ஆகிய அனைத்திலும் சீனா அமெரிக்காவை வென்றது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனாவைத் தீயாய் பரவவிடும் சீனா… காரணமென்ன?

சீனாவில் கொரோனா காட்டுத்தீயைப்போல பரவிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் அதிக அளவில் காய்ச்சல் இருமலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனைகள் காய்ச்சல் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே நாளில் 3.7கோடி பேருக்கு கொரோனா: திணறும் சீன மக்கள்!

சீனாவில் எந்தளவுக்கு கொரோனா பரவி, மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பியுள்ளன என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உரிய படுக்கை வசதி இன்றி சேரில் அமர்ந்தவாறு ஆக்சிஜன் உதவியுடன் மக்கள் சிகிச்சை பெறுவது அதில் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

தசரா விழா விடுமுறை நிறைவடைந்ததையொட்டி சி.பி.எஸ்.இ. பள்ளிகள் இன்று (அக்டோபர் 6) முதல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையே நீடிக்கும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் ; இந்த செய்திகளை மிஸ் பண்ணாதீங்க!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையில் இன்று மாலை 6 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்