அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கோவாக்ஸின் தடுப்பூசி தொடர்பான ஆய்வறிக்கை வெளியிடுவதில் எந்தவித ஒப்புதலும் பனாரஸ் பல்கலைக்கழகம் பெறவில்லை
தொடர்ந்து படியுங்கள்கொரோனா தடுப்பூசிகளை வணிக காரணங்களுக்காக திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்திருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கோடை காலத்தில் இருந்து குளிர்காலத்திற்கு நகரும் போது வெப்பநிலை குறைவதால் வட அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியக் கண்டங்களில் கோவிட் 19 தீவிரமாகப் பரவியது என்றும் குறிப்பிட்டிருந்தது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதர அமைச்சகம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கேரளாவில் ஒரே மாதத்திற்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 இலிருந்து 768 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்திய இளைஞர்களின் திடீர் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இன்று (நவம்பர் 21) விளக்கமளித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலகின் பல நாடுகளில் நெருங்கி வரும் குளிர்காலத்திற்கு முன்னதாகவே கொரோனாவின் தாக்குதல் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்