கோவை மாமன்ற கூட்டம்: திமுக கூட்டணிக் கட்சிகள் கடும் வாக்குவாதம்!

கோவை மாநகராட்சியில் சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது சொத்து வரியை ஆறு சதவிகிதமாக உயத்துவது தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்