கோவை கார் வெடிப்பு: ஜமேஷா முபீன் வீட்டில் என்.ஐ.ஏ அதிரடி!

கோவை கார் குண்டு வெடிப்பில் கைதான 5 பேரையும் கோவையில் உள்ள அவர்களது வீடுகளுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று (டிசம்பர் 25) விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை பயங்கரம் : எங்களது மகன்கள் அப்பாவிகள்!

கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் பயணித்த போது சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில் போலீசார் ஆறு பேரை கைது செய்து செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை பந்த் : அண்ணாமலை சொல்வது என்ன?

திமுக ஆட்சியில் உள்துறை மீது கவனம் இல்லை. தேச விரோத சக்திகளை ஊக்குவிக்கிறார்கள் என்று பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் வெடிப்பு : முபின் வீட்டில் சிக்கிய ரகசிய சீட்டு!

கோவையில் கார் வெடித்ததில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரகசிய குறியீட்டுடன் சீட்டு ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஈஸ்டர் குண்டு வெடிப்பும்…கோவை கார் வெடிப்பும்…முபினின் பகீர் பின்னணி!

2019-ம் ஆண்டு ஏப்ரல் 21-ம் தேதி இலங்கையில் உள்ள தேவாலயங்கள் அனைத்தும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தன.

தொடர்ந்து படியுங்கள்

கோவை சம்பவம் : கைது செய்யப்பட்ட 5 பேருக்கு 14 நாட்கள் சிறை!

கோவை உக்கடம் பகுதியில் சிலிண்டர் வெடித்து ஜமேஷா முபின் உயிரிழந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து தனிப்படை போலீசார் விசாரிக்க கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கோவை பயங்கரம் :  சாக்குப்பையில் வெடிபொருட்களா?

நேற்று அதிகாலை கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக மாருதி காரில் கேஸ் வெடித்து சிதறியதில் காரில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்