உதயநிதி மீது தாமாக முன்வந்து வழக்குப்பதிவு: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்!
சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மட்டுமல்லாமல் தனது பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது மட்டுமல்லாமல் தனது பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்க மறுக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்விடுதலை புலிகள் இயக்க ஆதரவாளரும் நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளருமான தடா சந்திரசேகரன் உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்போக்குவரத்து துறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடி செய்த வழக்கில் விசாரணையை முடிக்க செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தொடர்ந்து படியுங்கள்தொண்டர்களின் கருத்துக்கு மாறான தீர்ப்புகள் தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டாலும் கட்சியின் தலைமையை தொண்டர்கள் தான் முடிவு செய்வார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்