கிச்சன் கீர்த்தனா : நாட்டுக்கோழி சாப்ஸ்
அசைவ உணவுகளை அதிகமாகச் சாப்பிட்டு வருகிறவர்களுக்கு மத்தியில், தற்போது நாட்டுக்கோழிக்கான சாய்ஸ் அதிகரித்து வருகிறது. இதற்காக ஹோட்டலுக்குச் சென்று அதிக விலை கொடுத்து வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்த்து, வீட்டிலேயே சுவையான இந்த நாட்டுக்கோழி சாப்ஸ் செய்து ருசிக்கலாம். என்ன தேவை? நாட்டுக்கோழிக் கறி – 500 – 600 கிராம் நல்லெண்ணெய் – 100 மில்லி சோம்பு – ஒரு கிராம் பட்டை – ஒரு கிராம் கிராம்பு – ஒரு கிராம் அன்னாசிப்பூ – ஒரு […]
தொடர்ந்து படியுங்கள்