பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக தமிழ்நாடு பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

மாசெ வஹாப் தூக்கப்பட்டது ஏன்? நெல்லை திமுகவில் க்ரைம் பாலிடிக்ஸ்!

திருநெல்வேலி திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வஹாப் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆன டிபிஎம் மைதீன் கான் திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மே 21-ஆம் தேதி மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை திருநெல்வேலி திமுகவினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் இந்த வஹாப்? கல்லூரி படிக்கும்போது எஸ்.எஃப்.ஐ.யில் இருந்த அப்துல் வஹாப் அதன் பிறகு திமுக, மதிமுக, அதிமுக என ஒரு பயணம் நடத்திவிட்டு மீண்டும் […]

தொடர்ந்து படியுங்கள்

மாமன்ற கூட்டத்தில் திமுகவினரிடையே மோதல்!

திருநெல்வேலி மாநகராட்சியில் நேற்று (ஜனவரி‌ 30) நடந்த சிறப்பு கூட்டத்தில் தி.மு.க கவுன்சிலர்கள் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கவுன்சிலர்  முதல் குடியரசுத் தலைவர் வரை: திரௌபதி  முர்முவின் வரலாற்றுப் பயணம்! 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் முதல் குடிமகள் எனப்படும் உயரிய பொறுப்பை அலங்கரித்திருக்கிறார் திரௌபதி முர்மு. இன்று(ஜூலை 21) குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட யஷ்வந்த் சின்ஹாவை விட அதிக வாக்குகள் வாங்கி வெற்றிபெற்றுள்ளார் முர்மு. இந்தியாவின் பூர்வகுடி மக்களான பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த திரௌபதி முர்முவைச் சுற்றி இன்று உலகத்தின்  பெரும்பாலான நாடுகளின் கவனமும்  திரும்பியிருக்கிறது.  உலகக் கேமராக்களால் உற்று நோக்கப்படுகிறார் முர்மு. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்று […]

தொடர்ந்து படியுங்கள்