வீட்டுக்குள் ஊழல்வாதி… மாட்டி விட்ட கணவர்- தெலங்கானாவில் இந்தியன் 2 எஃபக்ட்ஸ்!

இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மணிகொண்டா சுற்று வட்டார பகுதி காண்ட்ரக்டர்கள், பில்டர்களிடத்தில் கமிஷன் வாங்கி இவ்வளவு பணத்தை சேர்த்ததாக சொல்லப்படுகிறது. 

தொடர்ந்து படியுங்கள்
2534 local bodies posts ramadoss question

உள்ளாட்சி பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பாதது ஏன்?

எந்த நோக்கத்திற்காக உள்ளாட்சிகள், பொதுத்துறை அமைப்புகளின் பணியாளர்களை டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டதோ, அதற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நிலைப்பாடு முறைகேடுகள் நடப்பதற்கே வழிவகுக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் போன்று பாஜக ஊழல் கட்சியல்ல : மோடி

காங்கிரஸ் அப்படியில்லை, ஏழைகளின் பாக்கெட்டை காலி செய்கிறது. காங்கிரஸை நம்ப முடியாது. அக்கட்சி வளர்ச்சிக்காக உழைக்கவில்லை.
காங்கிரஸ் ஆட்சியை போல பாஜக ஆட்சியில் எந்த ஊழலும் நடக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

அண்ணாமலை மீது விமர்சனம்: கடம்பூர் ராஜூவை விளாசிய நாராயணன் திருப்பதி

பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்திருப்பது அநாகரிகத்தின் வெளிப்பாடு என்று பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடிக்கு புதிய சிக்கல்: மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் முறைகேடா?

இந்த வழக்கு நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று (நவம்பர் 15 ) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, மனுதாரர் கொடுத்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக உள்ளதால், இதுகுறித்து மேல் விசாரணை செய்ய அரசின் ஒப்பதலை பெற வேண்டியதுள்ளது. எனவே அரசின் ஒப்புதலுக்கு ஊழல் கண்காணிப்பு துறை ஆணையருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

40% கமிஷன்: பாஜக முதல்வருக்கு எதிராக நூதன போராட்டம்!

கடந்த வாரம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘விடுதலை நாள்’ நிகழ்ச்சிகளில் பசவராஜ் பொம்மை பங்கேற்க இருந்தபோது இதே போன்று ‘40% முதல்வர் வருக’ என்ற அச்சிடப்பட்ட வரவேற்பு பேனர்கள் நகரெங்கும் அமைக்கப்பட்டிருந்தது வைரலாகியது.

தொடர்ந்து படியுங்கள்

நெடுஞ்சாலைத் துறை முறைகேடு: விசாரணை வளையத்தில் எடப்பாடி பழனிசாமி

அடுத்தகட்டமாக மற்ற அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுப்பதும் எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து விசாரணை மேற்கொள்வதும் அத்துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பங்கு இதில் என்ன என்பதை விசாரிப்பதும் மிக அவசியம்

தொடர்ந்து படியுங்கள்

ஒட்டுக்கேட்பு, ஊழல்… : நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்!

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புக்லெட்டை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்