கொடிக் கம்பங்கள் வைக்க அனுமதி கோரி பாஜக சார்பில் மனு!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பாஜக சார்பில் கொடி கம்பங்களை வைக்க அனுமதிக்க வேண்டும் என தமிழக பாஜக துணைத்தலைவர்கள் கருநாகராஜன், டால்பின் ஸ்ரீதர், மாநில செயலாளர்கள் கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத் ஆகியோர் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணனை சந்தித்து மனு அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palaniswami tax exemption

சொத்து வரி 1% அபராத தொகையை ரத்து செய்க: எடப்பாடி வலியுறுத்தல்!

மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் கால தாமதமாக வரி செலுத்தினால் 1 சதவிகிதம் அபராத தொகை வசூலிக்கும் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா?

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் தனது தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் பணிகள் எதுவும் நடைபெறாததால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யும் மனநிலையில் இருப்பதாக மதுரை தெற்கு தொகுதி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சொத்து வரி உயர்வு செல்லும்: உயர்நீதிமன்றம் அதிரடி!

மத்திய நிதிக்குழு அறிக்கையின் அடிப்படையில், அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின் மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், சொத்து வரியை கணக்கிட முறையான நடைமுறை பின்பற்றப்படவில்லை’ என்றும் வாதிடப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

புதுப்பொலிவு பெறப்போகும் சென்னை சாலைகள்: 379 சாலைகளை சீரமைக்க முடிவு!

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.45.19 கோடி மதிப்பீட்டில் 379 சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

மாநகராட்சிப் பள்ளிகளில் புதிய திட்டம்!

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நிர்பயா திட்டத்தின் கீழ் 4.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 636 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்!

மக்கள் பணிகளுக்காக நிதி ஒதுக்கும் விவகாரத்தில் நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்