கொரோனா: மத்திய சுகாதார அமைச்சரிடம் மா.சு சொன்ன தகவல்!
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சரிடம் தமிழக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சரிடம் தமிழக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா பீதியில் வீட்டிற்குள் முடங்கிய குடும்பம்: கதவை உடைத்து மீட்ட அதிகாரிகள்!
தொடர்ந்து படியுங்கள்புத்தாண்டிற்கு பிறகு சீனாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் வேகமெடுக்கும் என்றும் அப்போது 15 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழக்ககூடும் என்றும் சீனாவில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தாஜ்மஹாலைப் பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரொனா பரிசோதனை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இந்தியாவில் புதிய வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டின் உயர்மட்ட மருத்துவ அமைப்பான இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) பொதுமக்களுக்கு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வெளிநாட்டுப் பயணிகள் தமிழ்நாட்டிற்கு வரும் போது பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்புதிய கொரோனா தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை
தொடர்ந்து படியுங்கள்சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை.
தொடர்ந்து படியுங்கள்சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது குறைய துவங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்