இந்தியாவில் உயரும் கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்
covid spread in tamilnadu

பொது இடங்களில் மாஸ்க் : பேரவையில் அமைச்சர் விளக்கம்!

கொரோனா பரவல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 11) எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மருத்துவத் துறை அமைச்சர் விளக்கம் அளித்து பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மேலும், க்ளஸ்டர் பாதிப்பு இப்போது இல்லை. தனிநபர் பாதிப்பு தான் அதிகம் உள்ளது. தமிழ்நாட்டில் நாள்தோறும் 4,000 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும், தமிழகத்தில் போதிய அளவில் ஆக்சிஜன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனி நபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், லாக்டவுன் போடப்படுமா என்ற கேள்விக்கு அந்த நிலைமை எல்லாம் வரவில்லை, லாக்டவுன் இல்லை என பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்: ஆட்சியர் உத்தரவு!

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர், முன்னாள் முதல்வருக்கு கொரோனா!

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. லேசான தொற்று அறிகுறிகளுடன் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அடுத்த சில நாட்களுக்கு வீட்டிலிருந்தபடியே பணியாற்றுவேன். நீங்கள் அனைவரும் கோவிட் தொற்று விதிமுறைகளை கடைப்பிடித்து பாதுகாப்பாக இருங்கள்

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா அதிகரிக்கிறது – எச்சரிக்கையோடு இருங்கள்: பிரதமர்

இப்போது சில இடங்களில், கொரோனா அதிகரித்து வருகிறது. ஆகையால் நீங்கள் அனைவரும் முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்ள வேண்டும், தூய்மை பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா!

மார்ச் 8, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் தமிழ்நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170-ஆக இருந்த நிலையில், மார்ச் 15, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் அதன் எண்ணிக்கை 258-ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்