covid j1n1 fourth vaccine not necessary

மீண்டும் கொரோனா: தடுப்பூசி தேவையா? மத்திய அரசு விளக்கம்!

எங்களுடைய தடுப்பூசி முயற்சிகளை பொறுத்தவரை நாங்கள் தற்போது XBB1 மாறுபாடு தடுப்பூசியை வழங்கி வருகிறோம். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஜேஎன்1 மாறுபாட்டினை ஒத்தது.