டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் ரூ.370 கோடி மதிப்பீட்டில் சென்னை நந்தம்பாக்கத்தில் நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப  கோபுரம் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழாவை முதல்வர் ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கும் ’விடாமுயற்சி’ என்ற படத்தின் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளது லைகா புரோடக்‌ஷன்ஸ்.

தொடர்ந்து படியுங்கள்
top ten news in tamil

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈரோடு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை வெற்றி பெற செய்த வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணி நேர வேலை சட்ட திருத்த மசோதா தொடர்பாக இன்று ஏப்ரல் 24 தமிழக அரசு முக்கிய தொழிற்சங்கத்தினருடன் ஆலோசனை நடத்துகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

முதலமைச்சர், மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில், ஏப்ரல் 23ம் தேதி(இன்று) முதல் 30ம் தேதி வரை திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் தளபதியாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவில் உயரும் கொரோனா பலி எண்ணிக்கை!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா : தமிழகத்தில் மூன்றாவது நாளாக உயிர்பலி!

முன்னதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி ஒருவரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி ஒருவரும் உயிரிழந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்