ஒடிசாவில் கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள்!
ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 278 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 278 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா சென்ற தமிழக அமைச்சர்கள் விபத்து நடந்த பகுதிக்கு செல்லாதது ஏன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா பர்கார் மாவட்டத்தில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் நிலை இதுவரை தெரியப்படாத நிலையில், அவர்கள் விவரங்கள் அடங்கிய பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்என் தம்பி ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார். அவரை பார்க்க செல்கிறேன். அங்கு போனால் தான் எப்படி இருக்கிறார் என்று தெரியும். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்ரயில் விபத்தில் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரயில்வே என்பது எனது குழந்தை மாதிரி, நான் ரயில்வே குடும்பத்தைச் சேர்ந்தவள். ரயில்வேக்கு நான் ஆலோசனை வழங்கத் தயார். இப்போதெல்லாம் ரயில்வே பட்ஜெட் சரியாக தாக்கல் செய்யப்படுவதில்லை
தொடர்ந்து படியுங்கள்ஒடிசா ரயில் விபத்திற்கு அலட்சியமே காரணம் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் முன்னாள் மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானா பகுதியை பிரதமர் மோடி இன்று (ஜூன் 3) நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்