cbi starts investigation

ஒடிசா ரயில் விபத்தின் உண்மையான பின்னணி: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இன்று (ஜூன் 6) முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

ஒடிசாவில் கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள்!

ஒடிசாவில் கேட்பாரற்று கிடக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட உடல்கள்!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் சிக்கி 278 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை 55 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி: தடம் புரண்ட சரக்கு ரயில்!

ஒடிசாவில் மீண்டும் அதிர்ச்சி: தடம் புரண்ட சரக்கு ரயில்!

ஒடிசா பர்கார் மாவட்டத்தில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஜூன் 7 – கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஜூன் 7 – கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்!

ஒடிசா ரயில் விபத்து காரணமாக ஒத்திவைப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் வரும் 7ஆம் தேதி  நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்திருக்கிறது.

சென்னை – ஒடிசா : கண்ணீருடன் புறப்பட்ட உறவினர்கள்!

சென்னை – ஒடிசா : கண்ணீருடன் புறப்பட்ட உறவினர்கள்!

என் தம்பி ரயில் விபத்தில் சிக்கியிருக்கிறார். அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொன்னார். அவரை பார்க்க செல்கிறேன். அங்கு போனால் தான் எப்படி இருக்கிறார் என்று தெரியும். எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது

“குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது” – ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி
|

“குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது” – ரயில் விபத்து குறித்து பிரதமர் மோடி

ரயில் விபத்தில் குற்றம் செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

ரயில் விபத்து: பிரதமர் மோடி நேரில் ஆய்வு!

விபத்து நடைபெற்ற ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானா பகுதியை பிரதமர் மோடி இன்று (ஜூன் 3) நேரில் பார்வையிட்டார்.