ஒடிசா : மூன்று ரயில்கள் மோதிக் கொண்டது எப்படி?

இதில் இரண்டு ரயில்களில் பயணிகள் பயணித்து வந்ததால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விபத்து குறித்து உயர் மட்ட விசாரணைக்கு மத்திய ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரயில் விபத்து : ரத்தம் கொடுக்க நள்ளிரவில் குவிந்த இளைஞர்கள்!

துயரமான இந்த நேரத்தில் மனிதாபிமான அடிப்படையில் பதறியடைத்து இளைஞர்கள் ஒன்று திரண்டு உயிர்களை காப்பாற்ற வந்திருப்பது சற்று ஆறுதலை தருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரயில் விபத்து : உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சம்!

தமிழகத்தில் இருந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்துறை கூடுதல் தலைமைச் செயலர் பணீந்திர ரெட்டி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலர் குமார் ஜெயந்த், தேர்வாணைய குழுவின் தலைவர் அர்ச்சனா பட்நாயக் ஆகிய 5 பேர் அடங்கிய குழுவினர் ஒடிசா செல்ல உள்ளனர். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ஒடிசா செல்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ரயில் விபத்து : 120 பேர் பலி!

அனைத்து குழுக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இதுவரை 400 பேரை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பியுள்ளோம். இதுவரை 120 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழப்பு அதிகரிக்கலாம்

தொடர்ந்து படியுங்கள்
udhayanidhi stalin ss shivasankar

ரயில் விபத்து: ஒடிசா செல்லும் தமிழக அமைச்சர்கள்!

கோரமண்டல் அதிவிரைவு ரயில் விபத்து மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா செல்ல உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது!

ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதிய விபத்தில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டது

தொடர்ந்து படியுங்கள்