ரஜினிகாந்த் புகைப்படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை!

நடிகர் ரஜினிகாந்த்தின் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்தினால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா பாடல் தடை நீக்கம்: நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இதனைத்தொடர்ந்து காந்தாரா பாடத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கோழிக்கோடு நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.அந்த மனுவில் எந்த காப்புரிமை சட்டத்தையும் மீறவில்லை என்று குறிப்பிட்டுருந்தார். இந்த மனுவை நிராகரித்த உயர்நீதிமன்றம் , ‘மாவட்ட நீதிமன்றத்தின் இடைக்கால தடையை எதிர்த்து , மனுதாரர் ஏன் நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகினார் என்று தெரியவில்லை . மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைதான் விதித்துள்ளது . அவர்களின் உத்தரவு இறுதியானது அல்ல. அங்கே ஏன் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி,எதிர் அறிக்கை மற்றும் பிரமாணப் பத்திரிக்கை தாக்கல் செய்து, அதன் முன் அனைத்து வாதங்களையும் எழுப்புவது மனுதாரரின் பொறுப்பாகும் என்று கூறியது.

தொடர்ந்து படியுங்கள்