டிஜிட்டல் திண்ணை: அமெரிக்காவில் இருந்து ஆலோசனை… ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!
வைஃபை ஆன் செய்ததும் அமெரிக்காவில் இருந்து திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவினரோடு நடத்திய காணொளி ஆலோசனைக் கூட்ட படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி இரவு சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார். அரசுப் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர், தனது செயலாளர்கள், அமைச்சர் உதயநிதி ஆகியோரோடு அடிக்கடி அலைபேசியில் […]
தொடர்ந்து படியுங்கள்