கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு 2022-2023 ஆம் ஆண்டிற்கான 10 சதவிகிதம் தீபாவளி போனஸ் வழங்க முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார்.