என்னம்மா கண்ணு செளக்கியமா… ‘கூலி’ படத்தில் சத்யராஜ்

என்னம்மா கண்ணு செளக்கியமா… ‘கூலி’ படத்தில் சத்யராஜ்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி ‘ திரைப்படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்கிறார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கூலி : பாலிவுட் நடிகர் தேடலில் லோகேஷ் கனகராஜ்

கூலி : பாலிவுட் நடிகர் தேடலில் லோகேஷ் கனகராஜ்

கூலி படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரு பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து கூலி படத்தின் திரைக்கதை எழுதப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.