கூல் லிப் விற்பனை – ஏன் குண்டாஸ் போடக்கூடாது?: நீதிமன்றம் கேள்வி!

கூல் லிப் விற்பனை – ஏன் குண்டாஸ் போடக்கூடாது?: நீதிமன்றம் கேள்வி!

அவர்களை பாதுகாக்க வேண்டியது அவசியம். அரசு கள்ளச் சாராயம், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தைப் பயன்படுத்தி எப்படி நடவடிக்கை எடுக்கிறதோ அதையே ஏன் இந்த விவகாரத்திலும் எடுக்கக் கூடாது.