பிராவோ இல்லாம கஷ்டமா இருக்கு! – ஆர்.சி.பி போட்டிக்கு பின் தோனி

பிராவோ இல்லாம கஷ்டமா இருக்கு! – ஆர்.சி.பி போட்டிக்கு பின் தோனி

கேப்டன் ஃபா டூ பிளெசிஸ்(62) மற்றும் மேக்ஸ்வெல்(76) ஆகியோர் அதிரடியாக ஆடினாலும் மற்ற வீரர்கள் சொதப்பியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.