சென்னை: சுரங்கப்பாதைகளில் மழை நீர் அகற்றம்!
சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பதையை தவிர மற்ற அனைத்து சுரங்க பாதைகளிலும் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி இன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னையில் ரங்கராஜபுரம் சுரங்கப்பதையை தவிர மற்ற அனைத்து சுரங்க பாதைகளிலும் தேங்கிய மழை நீர் அகற்றப்பட்டு விட்டதாக சென்னை மாநகராட்சி இன்று தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்வட கிழக்கு பருவமழையை எதிர்கொள் மின்வாரியம் சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் இருந்து 21 பேர் தமிழகம் வந்தடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்இஸ்ரேலில் சிக்கியுள்ள 212 இந்தியர்கள் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் இன்று அதிகாலை டெல்லி திரும்பினர்.
தொடர்ந்து படியுங்கள்சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குறிப்பிட்ட சில மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் நேற்று (டிசம்பர் 9) ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்