”இது மகளிருக்கான அரசே கிடையாது”: குண்டுக்கட்டாக கைது… செவிலியர்கள் ஆதங்கம்!
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் முதல் இப்போது வரை கான்டிரக்ட் அடிப்படையில் வேலை செய்து வருகிறோம். 2 வருடம் என்று கூறினார்கள். ஆனால் 9 ஆண்டுகள் ஆகியும் அதே நிலையில் தான் உள்ளோம்.
தொடர்ந்து படியுங்கள்