தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய சு.வெங்கடேசன்
தேர்தல் பிரச்சாரத்தை இன்று (மார்ச் 17) தொடங்கியுள்ள மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், ‘மதுரையில் குறைந்தபட்சம் 60 சதவீத வாக்குகளை நாங்கள் பெறுவோம்’ என தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் குறித்து அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ம் தேதி நடைபெறுகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி […]
தொடர்ந்து படியுங்கள்