டிஜிட்டல் திண்ணை: ஈரோடு கிழக்கு… இரண்டாவது இடைத் தேர்தல்- திமுகவில் தொடங்கிய ஆலோசனை!
வைஃபை ஆன் செய்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமான செய்தியும், பல தலைவர்கள் விடுத்த இரங்கல் செய்தியும் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. “கடந்த 2023 ஜனவரி 4ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவெரா மாரடைப்பு காரணமாக காலமானார். அதையடுத்து 2023 பிப்ரவரி 27ஆம் தேதி அந்த சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. […]
தொடர்ந்து படியுங்கள்