Congress lost Rajya Sabha in Himachal

இமாச்சல் : மெஜாரிட்டி இருந்தும் ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி!

இமாச்சல பிரதேசத்தில் இன்று (பிப்ரவரி 27) நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Congress Wins 3 Seats In Karnataka

மாநிலங்களவை தேர்தல் : மாறிய ஒத்த ஓட்டு… கர்நாடகாவில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி!!

கர்நாடகாவில் இன்று (பிப்ரவரி 2024) நடைபெற்ற மாநிலங்களவைக்கான தேர்தலில் போட்டியிட்ட 3 காங்கிரஸ் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
Congress change trichy thiruvallur mps

காங்கிரஸ் சிட்டிங் எம்.பி-களுக்கு மீண்டும் வாய்ப்பு? : கட்சிக்குள் சலசலப்பு!

திருவள்ளுர் மற்றும் திருச்சி நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் டெல்லி தலைமை ஆலோசனை செய்து வரும் நிலையில், திமுகவினரும் அந்த தொகுதிகளை விட்டுத் தரக்கூடாது என குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

Video : பாஜகவில் இணைந்த விஜயதரணி : காங்கிரஸ் ரியாக்சன்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக இருந்த விஜயதரணி பாஜகவில் இணைந்த நிலையில் ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோவை ஒன்றை வெளியிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Action against Vijayatharani MLA

”விஜயதரணி மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை” : செல்வ பெருந்தகை

“பாஜகவில் இணைந்த விஜயதரணியை எம்.எல்.ஏ பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு கடிதம் அளிப்போம்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்
Congress is not dmks hanging flesh

திமுகவின் தொங்கு சதையல்ல, காங்கிரஸ் – முதல் கூட்டத்தில் சீறிய செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக பிப்ரவரி 21 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட செல்வப் பெருந்தகை, மறுநாள் பிப்ரவரி 22 ஆம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தை முதன் முறையாக கூட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்
Kamaraj government Selvaperundhai speech

“காமராஜர் ஆட்சி அமைப்போம்“: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சபதம்!

சவால்களை சமாளித்து வெற்றிக் காண்பதுதான் காங்கிரஸ். ஆனால் இப்போது, தேசத்திற்கே சவால் வந்திருக்கிறது. பிரித்தாலும் கொள்கை நடந்துகொண்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு ஆபத்து வந்திருக்கிறது.
இதையெல்லாம் தடுக்கப்பட வேண்டும் என்றால் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும்

தொடர்ந்து படியுங்கள்
new tamilnadu congress leader selvaperundhagai

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!

மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்
Congress account freeze Rahul Gandhi Mallikarjun Kharge condemned

வங்கி கணக்கு முடக்கம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மல்லிகார்ஜூன கார்கே

காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதற்கு, அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
where is congress mla vijayadharani

விஜயதரணி எங்கே?

பாஜகவுக்கு போவது பற்றி தொடர்ந்து செய்திகள் வருகிறது, அதற்கு நீங்களும் மறுப்பு சொல்லாமல் மௌனம் காத்துவருவது, மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி என்று சொல்லலாமா?

தொடர்ந்து படியுங்கள்