சேரி மொழி பேச்சு: குஷ்பு வீட்டின் முன்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
சேரி மொழி என விமர்சனம் செய்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு வீட்டின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்சேரி மொழி என விமர்சனம் செய்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு வீட்டின் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்று வன்கொடுமை செய்ததற்கு கண்டனம் தெரிவித்து தமிழக மாணவர் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டது.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 15) காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமருக்கு எதிராக நாளை (ஏப்ரல் 8) காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்மேலும், “ராகுல்காந்தி கைது செய்யப்பட்டதற்கு உடனடியாக எதிர்வினையாக்குவது தான் எனது நோக்கமாக இருந்ததால் என்னோடு நான்கு பேர் இருக்கிறார்களா, நானூறு பேர் இருக்கிறார்களா என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எனது முதல் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென்று விரும்பினேன். அதன்படி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன். அந்த போராட்டம் தொலைக்காட்சிகளில் வெளியாகி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய போராட்டங்களுக்கு தூண்டுதலாக இருந்தது. இதை விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வினருக்கோ, மற்றவர்களுக்கோ என்ன அவசியம் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று சட்டமன்றத்திற்கு கருப்பு உடையில் வந்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து படியுங்கள்ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக இன்று (மார்ச் 27) தமிழ்நாடு சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தெருவில் இறங்கி போராடுவதே மட்டுமே போராட்டம் கிடையாது. மக்கள் மனதில் எங்கள் கருத்தை எடுத்து செல்வதே எங்கள் குறிக்கோள் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்