மணிப்பூர் விவகாரம்: குடியரசுத்தலைவரிடம் நாங்கள் வைத்த கோரிக்கை!
மணிப்பூர் முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படவில்லை என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் இரண்டு இன குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் பெரும் வன்முறையாக மாறி நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. அத்துடன் கடைகள் வாகனங்கள் எரிக்கப்பட்டுள்ளன. ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி […]
தொடர்ந்து படியுங்கள்