“கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டேன்” : ராகுல் காந்தி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கட்சியின் அமைப்பு விஷயங்களில் தான் தலையிட மாட்டேன் என்றும் கார்கே சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பதவி பறிக்கப்பட்டது ஏன்?

திமுக செய்தி தொடர்பாளர் கே.எஸ் ராதாகிருஷ்ணன் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“சோனியா காந்திக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்” : சசிதரூர்

காங்கிரஸ் கட்சி வரலாற்றில் கால் நூற்றாண்டு காலம் கட்சிக்கு தலைமை தாங்கிய நமது தலைவர் சோனியா காந்திக்கு ஈடுசெய்ய முடியாத நன்றிகடன் பட்டுள்ளோம் என்று சசிதரூர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தேர்தலில் முறைகேடு: சசிதரூர் திடீர் புகார்!

இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக போட்டியிடும் சசி தரூர் தரப்பில் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் மதுசூதனன் மேஸ்திரிக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவர்: இன்று வாக்கு எண்ணிக்கை!

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (அக்டோபர் 19) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெறவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 10 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தேர்தல்: வாக்களிப்பது எப்படி?

அதில், வாக்கு பதிவு காகிதத்தில் 2 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்று இருக்கும் . வாக்காளர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என விரும்புகிறார்களோ, அந்த வேட்பாளருக்கு முன்னால் உள்ள அதற்கான கட்டத்தில் டிக் மட்டும் செய்ய வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

137 ஆண்டுகளில் 6ஆவது முறையாக காங்கிரஸ் தேர்தல் : இதுவரை வெற்றி பெற்றவர்கள் யார் யார்?

இறுதியாகக் கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. அப்போது சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாத் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜிதேந்திர பிரசாத் 94 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
சோனியா காந்தி 90 சதவிகிதம் அதாவது 7,400 வாக்குகளைப் பெற்று அபார வெற்றி பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

”யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி சேரும்” – சசிதரூர்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் காங்கிரஸ்க்கு தான் அந்த வெற்றி சேரும் என்று சென்னையில் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கார்கேவும் நானும் எதிரிகள் அல்ல: சசிதரூர்

சசிதரூரின் தமிழகப் பயணம் குறித்து இன்று நாம், சசிதரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம் என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, இன்று சென்னை வந்த அவர், காமராஜர் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்