அமேதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் தாக்குதல்: போலீஸ் குவிப்பு!
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார்களை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்களின் நியாயமான விருப்பங்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். எந்தவொரு வன்முறையும் ஒருபோதும் தீர்வை கொடுக்காது. இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையேயான போர் நிறுத்தப்பட வேண்டும். அமைதி உருவாக வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் அடுத்த கூட்டம் மும்பையில் நடைபெறும் என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்
எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பெயரிப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வேட்பாளர் தேர்வு பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியே கலந்துகொள்ளவில்லை.