டெல்லி துணை முதல்வர் கைது: எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பை தகர்க்கும் காங்கிரஸ்?
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாடு நடந்துகொண்டிருக்கும் நிலையில், அங்கே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா அவர் உட்பட எல்லாரும் எதிர்பார்த்தபடியே பிப்ரவரி 26 இரவு டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து படியுங்கள்