தேர்தல் முடிவுகள்: ராகுல் ரியாக்ஷன்!
தெலங்கானா மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தெலங்கானா மக்களுக்கு காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கார்கேவுக்கு நாடு முழுவதும் தொடர்ந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் இருக்கிறது. இதனால் அவருக்கு வாழ்த்து சொல்லும் அனைவருக்கும், அவரால் உடனே பதில் சொல்ல முடியவில்லை.
தொடர்ந்து படியுங்கள்22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிற தேர்தலை முழுமையாக ஆதரிக்கிறேன். இரண்டு தகுதிமிக்க வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கட்சியின் பிரதிநிதிகள் ஒருவரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இது கட்சிக்கு அதிக அளவிலே பலம் சேர்க்கும்.
தொடர்ந்து படியுங்கள்சசிதரூரின் தமிழகப் பயணம் குறித்து இன்று நாம், சசிதரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம் என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி, இன்று சென்னை வந்த அவர், காமராஜர் நினைவிடத்துக்குச் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்இது காங்கிரஸ் கட்சிக்கு நல்ல சகுனம். மக்கள் வாக்கெடுப்பு மூலமாக ஒருமனதாக பாஜக தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டதற்கு அடுத்ததாக இந்த தேர்தல் இருக்கும் என்று நினைக்கிறேன்’ என அவர் கிண்டலாய்ப் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்களிக்க முதல்முறையாக கியூ ஆர் கோடுடன் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்