மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து : விக்னேஷ் மீது டாக்டர் ஜாக்குலின் மோசஸ் புகார்!
அரசு மருத்துவர் பாலாஜியைக் கொலை செய்யும் முயற்சியில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது மருத்துவர் ஜாக்குலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்அரசு மருத்துவர் பாலாஜியைக் கொலை செய்யும் முயற்சியில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் மீது மருத்துவர் ஜாக்குலின் மோசஸ் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரை போலீசார் இன்று (மே 18) கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ.51 லட்சம் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டிசம்பர் 1-ஆம் தேதி கைது செய்தனர்.
தொடர்ந்து படியுங்கள்சாலைகளில் ஏற்படும் பாதிப்பை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிப்பதற்காக தனி செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வாரிசு இல்லாத பட்சத்தில் அந்த நிலங்களை அரசுடைமை ஆக்கி அதை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
தொடர்ந்து படியுங்கள்சித்த மருத்துவர் ஷர்மிகா கூறிய மருத்துவ குறிப்புகளை பின்பற்றியதால் பாதிப்பு ஏற்பட்டதாக இந்திய மருத்துவ ஆணையத்தில் 2 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம், திராவிடம் திருக்குறள் கலாச்சாரம் ஆகியவற்றை பற்றி பேசியது விமர்சனத்துக்கு உள்ளானது.
இந்நிலையில் ஆளுநரை திரும்பப் பெரும் மனுவில் கையெழுத்திட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி. ஆர்.பாலு அழைப்பு விடுத்தார்.
யாதவ சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்
தொடர்ந்து படியுங்கள்ஒத்துக்கலேன்னா வீடியோ சோசியல் மீடியா ஃபுல்லா பரவிடும் உனக்குதான் அசிங்கம்’னு மிரட்டினாரு. dharmapuri sexual doctor sathishkumar
தொடர்ந்து படியுங்கள்இதையடுத்து, சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்வதற்கு ஏற்றவகையில் அனுமதி வழங்க வேண்டும் என காவல் ஆணையருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
தொடர்ந்து படியுங்கள்