டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

நாட்டின் புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் டெல்லியில் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் உறுதி!

இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய பவினா பட்டேல் 11-6, 11-6, 11-6 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார். இதன்மூலம் மேலும் ஒரு பதக்கம் (தங்கம் அல்லது வெள்ளி) உறுதியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
ஹாக்கி

காமன்வெல்த் ஆக்கி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய அணி!

காமன்வெல்த் ஆக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி  வேல்ஸ் அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரருக்கு வெண்கலம்!

இன்று நடைபெற்ற இந்திய மகளிர் ஹாக்கி அணி, கனடாவை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இது, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: லான் பவுல்ஸ் போட்டியில் முதல் தங்கப் பதக்கம்!

காமன்வெல்த்தில் லான் பவுல்ஸ் பிரிவில் இந்திய அணி வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
மொத்தத்தில், இதுவரை, இந்தியா அணி காமன்வெல்த் போட்டியில் 5 தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஊக்கமருந்து விவகாரம்: தனலட்சுமிக்கு 3 ஆண்டுகள் தடை

இந்த நிலையில், அவர் ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொண்டதால், தடைக்காலம் 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து எடுத்துக்கொண்டதற்காக 3 ஆண்டுகள் தனலட்சுமிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் போட்டி: இறுதிப்போட்டியில் 3 இந்தியர்கள்!

மற்றொரு இந்திய வீரர் முகம்மது அனீஸ் 7.68 மீட்டர் தாண்டி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார். பெண்கள் ஷாட் புட்டில் இந்தியாவின் மன்பிரீத் கவுர் 16.78 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் இரண்டு பதக்கம் உறுதி!

இந்த விளையாட்டில் இந்திய அணி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்ததையடுத்து, அவ்வணி வீராங்கனைகள் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: இரண்டாவது பதக்கத்தை வென்ற இந்தியா!

காமன்வெல்த் தொடரில் இந்தியா பெறும் இரண்டாவது பதக்கம் இது. குருராஜா, கடந்த 2018ஆம் நடைபெற்ற காமன்வெல்த் தொடரிலும் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்