பிரதமரின் வார்த்தைகள்: மகளிர் கிரிக்கெட் கேப்டன் பெருமிதம்!

அனைவரும் எங்களது கடின உழைப்பை பாராட்டினர். இது மகளிர் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரிய சாதனை” என்றார். இந்த நிகழ்வின்போது மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரும் கலந்துகொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் மதுரைக்கு முற்பகல் 11:50 மணிக்கு கொண்டுவரப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டு பாலிசி : சரத் கமல் நெகிழ்ச்சி!

காமன்வெல்த் விளையாட்டு தொடரில் பதக்கங்களை குவித்த தமிழ்நாடு வீரர் சரத் கமலுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் போட்டியில் யுவன் சங்கர் ராஜா பாடல்!

யுவன் சங்கர் ராஜா இசையமைத்த அவன் இவன் படத்தின் “டியோ டியோ டோலே” என்ற பாடல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்ச்சியில் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

3 தங்கம் உட்பட 4 பதக்கங்கள்: காமன்வெல்த் தொடரில் சாதித்த தங்க தமிழன்!

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழக வீரர் சரத் கமல் 3 தங்கம் உட்பட 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த் நிறைவு: 61 பதக்கங்களுடன் நான்காவது இடத்தில் இந்தியா!

காமன்வெல்த் போட்டியில் இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்து நிறைவு செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: இந்தியாவுக்கு 2-வது தங்கம்!

காமன்வெல்த் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்‌ஷயா சென் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைத்து இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

மன்னிப்பு கேட்ட பூஜா: கொண்டாடச் சொல்லும் மோடி

22-வது காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன

தொடர்ந்து படியுங்கள்

காமன்வெல்த்: தங்கப் பதக்கத்தை வென்ற பஜ்ரங் புனியா!

2ஆவது சிறந்த முயற்சியாக ஸ்ரீசங்கா் 7.84 மீட்டரும், லகான் 7.98 மீட்டரும் கொண்டிருந்தனா். எனவே விதிகளின் அடிப்படையில் தங்கம் லகானுக்குச் சென்றது. இதையடுத்து, முரளி ஸ்ரீசங்கர் வெள்ளி வென்றார்.

தொடர்ந்து படியுங்கள்