நீட் தேர்வு எப்போது? -வெளியான அறிவிப்பு!
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு அடுத்த ஆண்டு மே 5-ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.