top ten news today in Tamil December 11 2023

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஜம்மு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று (டிசம்பர் 11) தீர்ப்பு வழங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்
chembarambakkam water release 6000 cubic

கனமழை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி நீர் திறப்பு!

நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6000 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
lottery martin ed search

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
jagathrakshakan places it raid

ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐடி சோதனை!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்று (அக்டோபர் 6) சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெகத்ரட்சகன் எம்.பி தொடர்புடைய இடங்களில் ஐடி சோதனை!

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 60-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (அக்டோபர் 5) சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
transplant government respect

உடல் உறுப்பு தானம் வழங்குவோருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!

உடல் உறுப்பு தானம் வழங்குவோர் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்