டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (டிசம்பர் 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்பெண்களை வீட்டுக்குள் முடக்குகின்ற பழைய காலம் மலையேறி சென்று விட்டது என்று முதல்வர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் டிசம்பர் 14-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்15-வது தேசிய பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற வார விழாவை சென்னை அடையாறு அரசினர் இளைஞர் விடுதி திறந்தவெளி அரங்கத்தில் ஆளுநர் ரவி இன்று துவக்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தேனி மாவட்டத்தில் புதியதாக கட்டப்பட்ட அரசு சட்டக்கல்லூரி கட்டிடத்தில் முதல்வர் திறந்த வைத்த ஆறு மாதத்திலேயே விரிசல்கள் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்என் வீட்டிலோ, என் பிள்ளைகள் வீட்டிலோ, கல்லூரி வளாகத்திலோ ஒரு பைசா கூட வருமான வரித்துறை கைப்பற்றவில்லை என்று பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர்களை பெண் ஒருவர் கடுமையாக எச்சரித்து அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்சங்கரய்யாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காததால் நாளை மதுரையில் நடைபெற உள்ள காமராஜர் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்