கஞ்சா விற்பனை : மன்சூர் அலிகான் மகனை சிக்க வைத்த காண்டக்ட் நம்பர்… தட்டி தூக்கிய போலீஸ்!
சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கை போலீசார் கைது செய்துள்ளனர். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாடு வெகுவாக அதிகரித்துள்ளது. சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், கடந்த மாதத்தில் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் பதிவான எண்களைக் கொண்டு, […]
தொடர்ந்து படியுங்கள்