chedi pattu saree workers lifestyle

செடி புட்டா சேலைக்கு புவிசார் குறியீடு: தொழிலாளர்கள் வாழ்வாதாரம் மாறுமா?

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா புதுக்குடியில் நெசவாளர்களால் பிரத்யேகமாக நெய்யப்படும் செடிப்புட்டா கைத்தறி சேலைகளுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வசூலை வாரிக்குவிக்கும் ஆதிபுருஷ்: படக்குழு அறிவிப்பு!

அதேபோல், ஆதிபுருஷ் திரைப்படத்தின் திரைக்கதை, வசனம் ஆகியவை இந்துக்களின் மத உணர்வையும் சனாதன தர்மத்தையும் புண்படுத்தும் வகையில் உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ராமன் மற்றும் ராவணன் கதாபாத்திரங்கள் வீடியோ கேமில் வரும் பொம்மை போல் காட்டப்பட்டுள்ளன. இப்படத்தை திரையிட தடை விதிப்பதோடு, ஓடிடியில் வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என்று இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் பிரதமர் மோடிக்கு (ஜூன் 20) கடிதம் எழுதியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தொடர் சாதனைகளில் தெலுங்கு சினிமா!

இந்தி, தமிழ் படங்கள் திரையரங்குகளில் வசூல் குவிக்க தடுமாறிவரும் நிலையில் தெலுங்கு படங்கள் பாக்ஸ்ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தி வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

தி லெஜண்ட்: நான்கு நாள் மொத்த வசூல் என்ன?

பான் இந்தியா முறையில் உருவான ‘தி லெஜண்ட்’ வெளிவந்த நான்கு நாட்களில் சுமார் ரூ. 6.5 கோடி வரை பாக்ஸ் ஆபிசில் வசூல் செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்