பாஜக ஆர்ப்பாட்டம் : கோவையில் போக்குவரத்து மாற்றம்!

கோவை சிவானந்தா காலனியில் பாஜக சார்பில் இன்று மாலை திமுக துணை பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசாவைக் கண்டித்தும், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதுபோன்று போக்குவரத்து போலீசாரும், வாகன நெரிசல் ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி செலக்ட் செய்த மாசெக்களின் பின்னணி!

கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்துக்கு தொ.அ.ரவி ஆகியோரையும் கோவை மாநகர் மாவட்டத்துக்கு கார்த்திக்கையும் தேர்வு செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தொடர்ந்து படியுங்கள்

பெட்ரோல் குண்டு வீச்சு : கோவைக்கு விரைகிறார் டிஜிபி சைலேந்திர பாபு

காலியாக இருந்த கோவை மாநகர உளவுத் துறை உதவி ஆணையாளர், சிறப்பு புலனாய்வுப் பிரிவு உதவி ஆணையாளர் போன்ற பதவிகளுக்கு அதிகாரிகளை நியமித்து டிஜிபி சைலேந்திரபாபு நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இவர்கள்தான் மாசெக்கள்: வீட்டில் வைத்து அறிவித்த செந்தில்பாலாஜி  

நேரா அறிவாலயம் போய் மனு தாக்கல் செய்யலாம், நீங்க அறிவாலயம் வந்துடுங்க. நானும் வந்துடுறேன் covai new dmk announced by sendhilbalaji

தொடர்ந்து படியுங்கள்

கோவை புது மாசெக்கள்: செந்தில் பாலாஜி போட்ட ஸ்கெட்ச்! 

 கோவை திமுகவில்  முடிவெடுக்க செந்தில்பாலாஜியிடம் சுதந்திரத்தை அளித்திருக்கிறார் ஸ்டாலின் dmk party election coimbatore sendhilbalaji mkstalin

தொடர்ந்து படியுங்கள்

கோவை சம்பவம்: உள்துறை செயலாளரிடம் பாஜக புகார்!

அவர்கள், அதை செய்யவில்லை என்றால், நாங்கள் மேல் நடவடிக்கை எடுப்போம். இந்தச் செயல், தமிழக பாஜக வளர்ச்சியைக் குறிக்கிறது. அவர்கள் அச்சப்படுகிறார்கள் என்பதை இதன்மூலம் தெளிவாகக் காட்டுகிறது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் 97, 98 வந்துவிடக் கூடாது: கோவையில் கவனம் குவிக்கும் போலீஸ்!

கோவையில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் அந்த மாநகரத்தின் உளவுத்துறை உதவி ஆணையராக பார்த்திபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை நிலவரம்: தலைமைச் செயலாளர் இறையன்பு அவசர ஆலோசனை!

கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து மாவட்ட உயரதிகாரிகளுடன் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்