போராட்டம் தொடரும்: கோவை தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

இல்லையெனில் நாளையும் (அக்டோபர் 4) என தூய்மைப் பணியாளர்கள் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் தற்காலிகமாக முடித்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டதைத்தொடர்ந்து தூய்மைப்பணியாளர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆ. ராசா உருவ பொம்மை எரிக்க முயற்சி!

இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ஆ.ராசா எம்.பி பேசியதாக கூறி அவரது உருவப் படத்தை கிழித்தும் செருப்பால் அடித்தும் போராட்டத்தை மேற்கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

வேலுமணி ரெய்டுக்கு எதிர்ப்பு: 7 எம்.எல்.ஏக்கள் உட்பட 390 பேர் மீது வழக்கு

கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்பட 390 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலின் எழுதிய கடிதம்: களத்தில் இறங்கிய பிஜேபி எம்.எல்.ஏ.!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் கோயம்புத்தூர் விளையாட்டு அகாடமி நிறுவப்பட வேண்டும். சேத்துமா வாய்க்காலில் மின் மயானம் அமைத்து தரப்பட வேண்டும்” உள்ளிட்ட சில பிரச்சினைகளை அதில் பட்டியலிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவினர் கொள்கையின் சொந்தக்காரராக செயல்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

ஒட்டுமொத்தமாக சொல்ல வேண்டுமெனில் திராவிடம் என்பது எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்லக்கூடிய கருத்து. அத்தகைய திராவிட மாடல் ஆட்சி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி என்னிடம் கொடுத்த பட்டியல்: கோவையில் ஸ்டாலின் பேச்சு!

அது, எனக்கு நன்றாகவே தெரியும். இன்னும் சொல்லப்போனால் எண்ணிக்கையைவிட, எண்ணம் முக்கியம் என்று நினைக்கக்கூடியவர் நம்முடைய செந்தில்பாலாஜி. அந்த வகையில் இன்றைய தினம் பொள்ளாச்சியில் இருக்கக்கூடிய ஆச்சிப்பட்டியானது, ஆச்சர்யப்பட்டியாக எனக்குக் காட்சியளிக்கிறது” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜிக்கு எதிராக மாவட்டப் பொறுப்பாளர்கள்! – ஸ்டாலின் கோவை விசிட் ஹாட்!  

கோவையில் முதல்வருக்கு கூட்டத்தைக் கூட்டுவதற்கான ஆபரேஷனுக்காகவே அமைச்சர் செந்தில்பாலாஜி கரூரிலிருந்து 500 பேரை வரவழைத்துள்ளார்.  

தொடர்ந்து படியுங்கள்

எரிவாயு குழாய் வெடிப்பு : நூலிழையில் தப்பிய மக்கள்!

கோவை மாநகர பீளமேடு தண்ணீர் பந்தல் சாலையில் எரிவாயு குழாய் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்