4 rounds were fired 3 rounds went off

“4 ரவுண்டு சுட்டதில் 3 ரவுண்டு குண்டு பாய்ந்தது” – கோவை ஆணையர் பேட்டி

கோவை நீதிமன்றம் அருகே நடந்த கொலையில் குற்றவாளிகளை சுட்டுப் பிடித்தது ஏன் – கோவை காவல் ஆணையர் விளக்கம்

தொடர்ந்து படியுங்கள்

கனிமொழி -தயாநிதி மாறன்- அழகிரி : கோபாலபுரம் குடும்பத்துக்குள் நட்டா வீசிய தோட்டா!

தமிழகத்துக்கு நாங்கள் தரும் முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பது இதிலிருந்து தெரியும் என்று கோவை மாவட்டம் காரமடையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கோவையின் மருமகளாக தமிழிசையின் வேண்டுகோள்: செவிசாய்க்குமா தமிழக அரசு!

எதுவாக இருந்தாலும் பாராபட்சமற்ற அணுகுமுறை இருக்க வேண்டும். மேலும் அரசியல் தலைவர்களை பொருத்தவரை சமூக வலைத்தளப் பதிவுகளில் நாகரீகமான முறையிலேயே நடந்துகொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன். தமிழ் தமிழகத்தில் சரியாக நடைமுறைப்படுத்த வேண்டும், தமிழ் சரியாக கையாளப்பட வேண்டும் என்பது தமிழிசையின் ஆசை என தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் வெடிப்பு: ஜமாத்துக்கு போலீஸ் வேண்டுகோள்!

ஏனென்றால் இதற்கு முன் கஞ்சா கடத்தல் உட்பட பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஜமாத்துக்களும் இஸ்லாமிய அமைப்புகளும் காவல்துறையினருக்கு நிறைய உதவியிருக்கிறீர்கள். அந்த வகையில் இந்த விஷயத்திலும் ஜமாத்துகள் காவல்துறையினரிடன் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதுவரை எங்களுக்கு நீங்கள் உதவுவது போல இனியும் நீங்கள் உதவ வேண்டும். அதனால்தான் உங்களை எல்லாம் அழைத்துப் பேசியிருக்கிறோம். உங்கள் காதுகளுக்கு கிடைக்கும் எந்த தகவலையும் அலட்சியம் செய்யாமல் எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டும்” என்று போலீஸ் அதிகாரிகள் பேசியபோது,

தொடர்ந்து படியுங்கள்

இரண்டு சத்தங்கள்: கோவை ஜமாத்தினரிடம் அதிகாரிகள் தெரிவித்த முக்கிய தகவல்!

எஸ்பியும், கோவை மாநகர காவல் ஆணையாளரும் கோவையில் நடந்தது என்ன நடப்பது என்ன என்பது குறித்து விளக்கினார்கள்

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் குண்டுவெடிப்பு; வரிந்து கட்டும் எதிர்க்கட்சிகள்

வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

பாதுகாப்பு வளையத்தில் கோவை; துணை ராணுவப்படையினர் வருகை!

சிஆர்பிஎப் யின் (துணை ராணுவத்தினர்) அதிவிரைவு படை, இரண்டு பட்டாலியன் போலீசார், நவீன ஆயுதங்களோடு, கார் வெடிப்பு நடந்த கோட்டைமேடு பகுதி, அதை ஒட்டியுள்ள உக்கடம், கண்ணப்பன் நகர் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

தொடர்ந்து படியுங்கள்

கோவை கார் சிலிண்டர் விபத்து: சந்தேகம் எழுப்பும் பாஜக!

இது குறித்து, இன்று (அக்டோபர் 23 ) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகமாக புழங்கும் கோவை உக்கடம் பகுதியில் நடந்த கார் வெடி விபத்து மிகுந்த அதிர்ச்சியையும் பல சந்தேகங்களையும் எழுப்புகிறது. பண்டிகை காலத்தில் கோவை மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்க அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

‘என் மீது எப்போதும் அன்பு வைத்திருந்தவர் கோவை தங்கம்’: முதல்வர் இரங்கல்!

கோவை தங்கம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலங்களில் தொகுதி மக்களின் நலனில் நாட்டம் கொண்டு செயல்பட்டு வந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

2000 ரூபாய் கள்ளநோட்டுகள்: இரிடிய மோசடி கும்பல் கைது!

கோவையில் 2000 ரூபாய் கள்ளநோட்டுகளை கட்டுக்கட்டாக பறிமுதல் செய்த போலீசார், இரிடியம் மோசடி கும்பலைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்